ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014
பிறப்பு என்பது சாதனையில்லை -அல்லாஹ்வின்
படைப்பின்அற்புதங்கள்
ஏற்றத் தாழ்வு வேண்டாமே - அவை
மனதின் வேறு பாடுகளே
மறுமை வாழ்வின் அடைக்களமெங்கே -யாரை
நாடிச் செல்வதங்கே
வாழும் வரை நாம் காணல் நீரே வெறும்-
கண்ணாம் பூச்சி விலையாட்டே ...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக