கல்புக்குள் ஈமானையும்
இறை நம்பிக்கைனையும் ஏற்படுத்தி வாழ்ந்தாலும்
அது
சிலரைக் கண்டு , அச்சப்பட்டு வாழ்கின்றது
சில மனிதர்களுக்குக்
அன்பினைக் காட்டிநேசித்தாலும்
அது-
தீமைகளை சுமையாக்கி விடுகிறது
மனிதனுக்கு
நல்ல ஆத்மாவை இறைவன் கொடுத்தாலும்
பேராசை, பொய், திருட்டு, கொலை, கொள்ளை,களவு
போட்டி பொறாமை ,சூது,வாது என்று
மனத்தளவிலாவது செய்து
கபடதாரியாக இருந்து வாழ்கின்றார்களே !
மனமோ ஏங்கித் தவிக்கின்றது யா அள்ளாஹ் !