ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

தட்டிவிடும் - தொழுகை


 

தட்டிவிடும் சக்ராத்வேதனையத் தட்டிவிடும் - தொழுகை
சுவர்க்கக் கதவின் திறப்பு !

வாதாடும் அல்லாஹ்விடம் வாதாடும் தொழுகை
பாவக்கறை அகற்றும் சோப்பு !

பொறுமையும் பெருமையும் தொழுவருககருக் கென்றென்றும்
பரிசாய் கிடைக்கும் ஜன்னத்துல் பிர்தொஸ் !

ஓதாமல் இருக்கும் மனமே பாழ்வீடு
சுட்டு எரிக்கும் நெருப்பு !

போட்டி பொறாமை கெ ட்டவர்களுக் கெப்போதும்
நல்ல பாம்பின் அழகு !

பொழியும் இறையருள் நினைக்காமல் கிடைக்கும்

மாணிக்கத்துக்கு கேற்ற மதிப்பு !

3 கருத்துகள்:

 1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புச் சகோதரனின் வாழ்த்துக்கு மிக்க நன்றி
   புதிய ஆண்டின் ஒவ்வோரு நாளும்
   ஒருபுதிய வெற்றிகரமான நாளாக உங்களுக்கு அமையவேண்டுமென
   பிராத்தனை செய்து வாழ்த்துகள் .சொல்லி மகிழ்கின்றேன்

   நீக்கு
 2. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  சித்திரையாள் வருகை
  இத்தரையில் எல்லோரும்
  எல்லாமும் பெற்று வாழ
  எல்லோருக்கும் வழிகிட்டுமென
  புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
  இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

  பதிலளிநீக்கு