செவ்வாய், 25 நவம்பர், 2014எவ்வளவுதான் செலவு செய்தாலும்
சுகம் தராமல் தேங்கி நிற்கும்
விருப்பமில்லா இருமல் ஒன்று !
மரணம் ஒன்று
வாழ்க்கையை எச்சரிக்க
தாய் பிறப்பிக்கின்றாள் குழந்தை !
மறைத்துவாழ்கின்றேன் நலமென்று
கேட்பவர்களிடமெல்லாம்
விதி செய்த சதி !
இதய மெங்கும்
தவம் கிடைக்கிறது
உன் அன்பினை நாடி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக