செவ்வாய், 25 நவம்பர், 2014இறை படைப்பின் தொப்புள் கொடிகள்
வாழையடி வாழையே குட்டியிட்டு நிறைந்தது
தாய் கருவின் விதை நிலத்தில்
சிசுக் குழந்தைகள் தரித்து - பிள்ளை வரம் தரும்
சந்தோசத்தின் எல்லையிலே குருதியை பாலாக்கி
உணவாய் கொடுத்து தேகசுகம் பெறுவேன்
மனமோ நிறைந்த இனிமையது.....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக