வியாழன், 9 மே, 2013சொற்களால் 
கல் வீசி அடித்தாள் 

தொலைந்தபணம் போல 
மனதெல்லாம்
நிம்மதியின்றி சோகமானது 

வார்த்தைகளின் தாக்குதலால்
சிதறிப் போன குருதி போல
மனப்புண் வாங்கியது இதயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக