புதன், 26 ஜூன், 2013உள்ளங்களை நோவிப்பது கொடுமை 
நேசித்து வாழ்வது மனிதரெங்கள் அருமை 
உலகினில் அன்பு ஒன்றுதான் 
உள்ளப் பூட்டின் திறப்பு -பாசக் 
கதவு திறந்திருத்தல் சிறப்பு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக