புதன், 26 ஜூன், 2013சிந்தனையை உருவாக்கி ஏட்டில் 

கவி யெழுத உட்கார்ந்தேன் 

வீட்டில் உப்பில்லை புளியில்லை 

உணவுக்கு வழி காணத் துப்பில்லை 

என்றால் பெண்டா ட்டி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக