சீதனத் தென்றலாய் சித்திரத் தேராய் பெண்மை நலங்கள் பூத்துக் குலுங்கினும் சீதனச் சந்தையில் வரதட்சனைத் தராசில் நிறுத்துப் பார்க்கும் வக்கிர மனங்கள் தெரு நாய் கழுத்தில் சீதனச் சத(ல)ங்கை ஒழிக்க டீ வீ -காணி வீடு வளவும் மின் விசைப் பொருளும் தாங்கி வந்தால் தழுவிக் கொள்ளும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக