திங்கள், 18 நவம்பர், 2013பெண்கள் எழுதுவதுண்டோ –ஆணினத்து
புலம்பல்கள் யாவையும் கவிதையின் வரிகளில்
என்றுமே வடிப்பதுண்டோ ?
வேதனை தருவது துண்டோ- அந்த
வேதனை விவாதங்களில் எழுதிடும் யாவும்
ஆணினத்தை தூற்றுவதுண்டோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக