திங்கள், 18 நவம்பர், 2013



பெண் எழுத்தாளர்கள் மனச் சிந்தனைகளில்
கவிமலர் பூத்திருக்கும்-அதில்
சந்தோசமே நிறைதிருக்கும் !
பாவரிகளை களத்தில் பதிய வைப்பதில்
போட்டிகள் விவாதமாயிருக்கும் –மனம்
மெல்லவே நொந்திருக்கும் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக