சனி, 28 பிப்ரவரி, 2015என் தாயே ,
என்னை நீங்க பார்க்க வராவிட்டாலும்
நான் -
உங்களை பார்க்கவரலாம் தானே ?
நீங்க
சென்ற இடத்தை ,
நானும் வந்து தரிசிக்க முடியுமென்பதை
புரிந்து கொண்டேன்
தாயே -
நீங்க சென்ற பயணம் திரும்பி வரக்கூடாத பயணம் தான்
ஆனாலும் -
விரும்பக் கூடாத பயணம் அது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக