வெள்ளி, 18 மே, 2012

அவளோடுபேசும் போது

சொல்ல நினைக்கிறேன் ...

அவள் பார்க்கும் போது

சொல்ல நினைக்கிறேன் ...

அவள் என்னை நேசிக்கும் போது

சொல்ல நினைக்கிறேன் ...

அனால் சொல்லமுன்
 

அவள் யாரென்று பார்க்க

முடியவில்லை !!!

இறைவா

எனக்கு சீக்கிரம்

பார்க்கும் சக்தியை கொடு ...

அவளை யாரென்று பார்க்கவேண்டும்

5 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பார்க்கும் தொலைவில் நீ இல்லை என்றாலும் ..உன்னை நான் ஒவ்வொரு முறையும் நினைக்கும் பொழுது என்னையே நான் தொலைத்து உன்னையே காண்கிறேன் என் உயிர் தோழியே .........

   நீக்கு
 2. உன்னையே காண்கிறேன் என் உயிர் தோழியே .........

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. உண்மையில் உன் உயிர் தோழிநானே தான் அன்புத் தோழி

  பதிலளிநீக்கு