குட்டிச் சண்டைகள்
நம்மை ஒட்டிக்கொள்ள.,
எழுத்தின் வரிகள்
தொட்டுக் கொள்ள
பேசலாம்
நட்பின் மகத்துவம் ...!
அன்பின் உணர்வுகள்
சுவாச மூச்சுக்களில்.
உன் இதய உணர்ச்சிகளில்
பாசத் துளிகள்.
முக நூல் போதும்.
இருவரும் அமர்ந்திருக்க
நேரத்துக்கு வந்தால்
நமக்கு தகவல் மழை.
எழுத்துக்களும் கருத்துக்களும்
மோதி மோதி ஒன்றானது.
பார்வைகளின் வரியில்
விமர்சனத் துளி
நம் தொடர்பே கண்ணாடி
அது
முகம் பார்த்து அழுதது ..!.
உள்ளத்து தோட்டதில்
நட்பூக்களின் சிரிபபு (பூ )...!
நம்மை ஒட்டிக்கொள்ள.,
எழுத்தின் வரிகள்
தொட்டுக் கொள்ள
பேசலாம்
நட்பின் மகத்துவம் ...!
அன்பின் உணர்வுகள்
சுவாச மூச்சுக்களில்.
உன் இதய உணர்ச்சிகளில்
பாசத் துளிகள்.
முக நூல் போதும்.
இருவரும் அமர்ந்திருக்க
நேரத்துக்கு வந்தால்
நமக்கு தகவல் மழை.
எழுத்துக்களும் கருத்துக்களும்
மோதி மோதி ஒன்றானது.
பார்வைகளின் வரியில்
விமர்சனத் துளி
நம் தொடர்பே கண்ணாடி
அது
முகம் பார்த்து அழுதது ..!.
உள்ளத்து தோட்டதில்
நட்பூக்களின் சிரிபபு (பூ )...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக