செவ்வாய், 27 ஜனவரி, 2015உங்களுடன் பேசும் பொழுதுகள் யாவும்
கரையை தொடும் அலையாய் போகுது தோழி !
உன்னுடன் பேசி உறங்கிடப் போகையில்
மனசு ஏனோ ஏங்கித் தவிக்குது தோழி !
உங்கள் அருகில் நானும் இருந்து
வாழ்ந்திட ஏனோ மனசு துடிக்குது தோழி
எம்முடைய நட்பு உயிரிலும் மேலென
என்றென்னி சுவாசம் நகர்கின்றது தோழி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக