செவ்வாய், 27 ஜனவரி, 2015

நாடியபடி ..!வயிற்றுச் சுமையை 
இறக்கி வைக்க காத்திருக்கும்
பிரசவ நேரத்தில் -
என் கதறலின் வலியை
கேட்டவனாய்
மறைந்து செல்கின்றான் -
தங்கையை நாடியபடி ..!
தேடிய படி ......!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக