வெள்ளி, 5 ஏப்ரல், 2013

நட்புபல்லாண்டுகள்
மூச்சுக்களாய்
சுவாசித்துநேசிக்கிறேன் .

யாரோ
போட்டி

பொறாமையின் வடிகால் வெடித்து விடுகிறது

கொஞ்சம் பொறுமையாய்யிருங்கள்

மேடு, பள்ளம், ஆறு ,குளம் குட்டைகள் எல்லாம் வெள்ளமாய் ஒடி வருவேன்

மனதையும்
மனித நேயத்தையும்
உள்ளத்து உணர்வுகளையும்
உணர்ச்சிகளையும்
எதிர்பார்ப்புக்களையும்
அணை போட்டு அடைத்தாலும்

உடைத்தெழும் (உடைத்தோடும் )
உறிஞ்சி யெடுக்கும்
விரும்பியவற்றை ...!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக