சிறு வயதில்பெற்றவர்களைப் பிரிந்தே படிப்பதற்காய்விடுதி வாழ்க்கை !வாழும் பருவத்தில் பெற்றவர்களை இழந்து புலம்பி வாழும் மனசு வாழ்க்கை வேதனை தான்
கொஞ்சம்
கொஞ்சமாய்
நகர்கின்றன
ஆத்மாவின் துடிப்புக்கள்
வயதின் எண்ணிக்கைகள் !
என்னாச்சு
என்று கேட்கிறார்கள்
மனசு
பனிக்கட்டி போல
துயரம் வந்தால்
கரைந்து போய்விடும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக