வியாழன், 4 செப்டம்பர், 2014அல்லாஹ் வரமாய்
தந்த உயிர்கள்
பெற்றோர்
வயதானதும் 
சில பிள்ளைகள்
தன்னோடு வைத்து மகிழ்கின்றார்கள்
சிலர் -
முதியவர் இல்லத்தில் தள்ளி விட்டு வாழ்கின்றார்கள்
பெற்றவரை பற்றி
சிந்திக்கத் தவறிய மகன்
பேசுகின்றான்
மனைவியின் சொல்லொன்றே
மந்திரமென்று ...!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக