திங்கள், 15 செப்டம்பர், 2014விதி முத்தமிடும் சதி...!
தேடி வரும்
நாடி வரும் சோதனை ...!
அது -
ஒவ்வொரு மனதையும் 
உருக்கி
சுருக்கி
சுண்டலாக்கி
வேக வைக்கும் நெருப்பு
புகையெழுந்து தெளியும்
மனதில் விதி முத்தமிடும் சதி செயல்
பிள்ளைகள் தரும் துன்பம் என்பது.....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக