வியாழன், 4 செப்டம்பர், 2014



பார்த்தும் பாராமல் ...!
மண்ணில் மட்டுமா வளர்கின்றது
அன்புச் செடி ..?
முக நூலில்
என் நட்பு வட்டத்திலும் வளர்கின்றது
அன்புச் செடி ..!
நேசிக்க ..
நேசிக்க ...
வாழையடி வாழையாய் தொடர்கின்றதே தவிர
வாசம் வீச முடியவில்ல ..!
பார்க்கும் போது
ஆலம்பழத்தைப்போல
ரொம்ப அழகாகத்தான் இருக்கின்றார்கள்
இதழ் விரிக்கும் போது
சில -
பிரயோசனமற்றதாகவே தெரிக்கின்றன
லைக் பண்ணாமல் ,
பார்த்தும் பாராமல்
மௌனமாய் இருக்கும் மனசுகளைப் போலவே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக