ஞாயிறு, 29 செப்டம்பர், 2013நெஞ்சம் வறண்டு நினைவொடுங்கி மெய்சோர்ந்து
கண்பஞ் சடைந்திருளும் காலம்வரை - என்கரங்கள்
ஓயா தெழுதும்பா உண்மை தழைத்திடவே
தோய்வாயல் லாவென் துணை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக