புதன், 4 செப்டம்பர், 2013

ஒன்றே ..!கரையை தொடும் - அலை 

மரணத்தை தடவும் - உயிர் 

சுவாசமும் மூச்சும் ஒன்றே ..!

அலையும் கரையும் ஒன்றே ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக