குணம் மாறி போகும் இதயத்தின் மன நிம்மதி இல்லா வாழ்வு இல்லறம் தனிமையில் வாழ்ந்து பாருங்கள், விட்டுக் கொடுத்து நடந்து பாருங்கள், இரு உயிர்கள் ஒன்றாய் இருந்து மனம் விட்டுப் பேசுங்கள் வாழ்க்கையில் சந்தோசத்தை தேடிப்பாருங்கள், கவலைகளைதட்டி விடுங்கள் நிம்மதியை தேடுங்கள் , வாழ்க்கை இதயத்தின் நிழல் கொஞ்சம் ஆறுதல் கொடுங்கள் உங்கள் நினைவுகளை சிறகடிக்க விடுங்கள், மனதில் சந்தோசம் அடையுங்கள், ஒரே மனதுக்குள் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் சந்தேகத்தை விரட்டுங்கள் உண்மையைப் பேசுங்கள், வாழ்க்கையில் , நம்பிக்கை வையுங்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்து வாழுங்கள் ... இவை அனைத்தையும் செயலில் செய்து பாருங்கள் இல்லறம் உங்களுக்கு நல்லறமாகும் ...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக