பெண்களை-
அவமானப்படுத்தி-
பேசாதீர்கள்..
எழுதாதீர்கள்...
இழிவுப்படுத்தாதீர்கள்...
அவமானப்படுத்தாதிர்கள்....,
அவர்கள்
உலகை விட
மேலானவர்கள்!
உயர்வானவர்கள்!!
பெருமதிமிக்கவர்கள்!!!
புகழப்பட வேண்டியவர்கள்.....
பேணிக்காக்கப்பட வேண்டியவர்கள்...
பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்....!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக