இதோ
இஸ்ராயீல்
என்னை;
நெருங்கிக்கொண்டிருக்கிறார்.
அதற்கு முன்
அறிவிப்பாயா?
அல்லாஹ்வே நீ எனக்கு
இஸ்ராயீலிடம்
துப்பாக்கிக் கொடுத்தா,துரத்திவிட்டாய்?
இன்றேல்
வெட்டு வாளுடனா வெளிக்கிடவைத்தாய்.
அதுவும் இன்றேல்
கண்ணிவெடி கொடுத்துக்
காத்திருக்க வைத்தாயா……?
அல்லாஹ்வே
இதை எனக்கு
அவசரமாய் அறிவிப்பாயா..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக