சனி, 12 ஜூலை, 2014

வேதனை



தொடரும் வியாதி 
தடவும் வறுமை 
 உயிருக்கு போராடும் உடம்பு  

கண்ணீர் பஞ்சம்
காண்பது அரிது
உடம்பில் வழியும் வியர்வைத் துளி 

உணர்த்திச் செல்கிறது
பணம் 
வாழ்க்கையில் நிறைவேறா கனவுகள்  

உள்ளத்தில்ளிருக்கும் வேதனை 
புரியாமல் வாழ்கிறார்கள்
சோதனையின் சாபம் 

2 கருத்துகள்:

  1. வணக்கம்
    காலம் உணர்ந்து கவிபடைத்துள்ளீர்கள். சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. -அன்புச சகோதரன் ரூபன் உங்கள் அன்புக்கும் ,கருத்துக்கும் என் ஆழமான நன்றிகள்
    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    பதிலளிநீக்கு