கருவறையிலிருந்து
கபூறறை வரை
தொடரும்உறவுஉம்மா ..!!
கபூறறை வரை
தொடரும்உறவுஉம்மா ..!!
என் வாழ்கையின்
சுவர்க்கத்தின் பாதம்
எ ன் உயிரின் மறு பாதி உம்மா
கவி வடிக்க
எனக்கு
கரு தந்தவள் உம்மா
ஆயுள்
சுருக்கத்தைக் கொடுத்து விட்டாய்யா அல்லாஹ்
என் மன -
சுமைகளையும் இறக்கிவைப்பாய் நீயே..!
இன்று அகில உலக அன்னையர் தினம்.
தாய்மைக்கு மகிழும் உலகம் போல்
தாய்க்கு மகிழ்ச்சி அன்னையர் தினம்.
வாழ்த்துகள் வாழ்த்துக்கள் அன்னையர் எல்லோருக்கும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக