செவ்வாய், 22 ஜூலை, 2014இரவு
விடியும் போதெல்லாம்
நாங்கள் கூடை சுமக்கின்றோம் ..

எங்கள் கரங்ககள்
நோன்டி நோன்டிகொழுந்து கிள்ளுகின்றன

ஆனால்
எங்களுக்கான வறுமை மட்டும்
மாறாமலிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக