சனி, 12 ஜூலை, 2014

எப்படி எப்படி தாங்கிக் கொள்ள ...?
ஒவ்வொரு பொழுதும்
வாழ்வா …? சாவா ..? எனும்
உள்ளத்தின் கேள்விகளுக்கு 
விடை சொல்லமுடியாமல் ,


உடம்புக்கு தெம்பூட்டி 
மருந்து  ஊட்டி 
பொறுமை  காத்து
பேனை பிடித்து எழுதும் 
நான்-
எழுத்தாள(ர்)றென்று ...!

2 கருத்துகள்:

 1. வணக்கம்
  அருமையான கவி கண்டு மனம் குளிர்ந்தது. பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. -அன்புச சகோதரன் ரூபன் உங்கள் அன்புக்கும் ,கருத்துக்கும் என் ஆழமான நன்றிகள்
  கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

  பதிலளிநீக்கு