ஞாயிறு, 13 ஜூலை, 2014


வாழ்ந்து பார்க்க ஆசை 
மரணம் 
தடவிச்கொள்ளும்  வாழ்க்கை 

உலகம் தான்
புரியவில்லை
எப்படி மதிப்பீடு செய்வது ...?

மனித உயிர் 
வாழும் வயிறு 
பாரமில்லை சுமப்பதற்கு  

இறைவன் அருள்
கருவின் உருவம் 
புரிவதில்லை மானிட பிறப்பு !

2 கருத்துகள்:

  1. வணக்கம்
    கருத்துள்ள கவிதை... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. -அன்புச சகோதரன் ரூபன் உங்கள் அன்புக்கும் ,கருத்துக்கும் என் ஆழமான நன்றிகள்
    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    பதிலளிநீக்கு