ஏக்கம் சுமந்தஉள்ளம் தாக்கங்களில் மூழ்கும் காலச் சுழற்ச்சி வேகம் கற்பனைகளை ஜனித்து ஆசைக் கோட்டைக்குஅத்திவாரமிடும்
ஏழ்மை வாழ்வுத் தீயில்
இளமைத் தண்ணீர்
வேகும்
நாதியற்ற தனிமை
நரகக் கோலம்
பூணம்
கனவுவேர் அருந்தே
கன்னிக் கொடி
தள்ளாடும்
பெண்மைப் பூவின் அதிரம்
மண்ணுக்கே -நல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக