ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014



பிறந்தவுடன் போய்யிருக்கலாம்
மண்ணில் பிறந்து என்னதான் செய்யப்  போகிறோம்
நாம் உலகில்  ..!

இப்போ தான் யோசிக்கின்றேன்
மரணத்தின் பிரிவு 
நம்மை எப்படிவாட்டி வதைக்கும் என்று..!

ஒன்றிணைநது பார்த்திருக்கலாம்
உடன்பிறப்பின்
நன்மை தீமைகளை  ...!

ஒரு பாசத்தின்  பிரிவுக்காக,
வாழ்நாள் எல்லாம் ஏங்கித்தவிக்கும் இதயம்  -
வாழ்க்கை முழுதும் வேதனை தானா ..?
எப்படி பொறுமை தாங்க முடியும்
சுமக்க முடியாத
சோதனை பற்றி ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக