ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014


நிம்மதியில்லா மனசுடன் இணைந்திட்டாள் தேவி
சந்தோசமாய் அமையவில்லை வாழ்க்கை - தீச்சுடராய்
எரியும் இல்லறத்துக்காய் நட்பணி செய்ய
அடுக்கியெடுத் தாள் விறகுத் துண்டு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக