என் சிந்தனைத் துளிகள்
தூவுகின்ற பாக்களில்
நான் சுவாசிக்கின்றேன் உன் எழுத்து .
என் மூச்சுக்களை
கவிதையாக எழுதும் போது
அதில் உள்ளத்து உணர்வுகளாகி ,
உன்னுயிர் ஊசலாடி
என் பாசத்தை பாக்களாய் வடிக்கின்றது ..!
என் அன்புத் தோழியின் நட்பு
பல்லாயிரம் நட்சத்திரங்களாய் தெரிகின்றன
அதற்குள் அவள் இதயம் முழுப் பிறைபோல் பிரகாசம்
என் உயிராக...
என் சுவாசமாக...
என் மூசசுக்களாக...!
என் இதயமாக ..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக