ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014



நான் -
சுவாசிக்கும் மூச்சில்
சந்தோஷம் இல்லை

உன் -
நினைவுகளை சுவாசிக்கும்
மூச்சில் -
பல கோடி சந்தோஷம் உண்டு ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக