ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014




என்தோழி நானெது செய்தாலும் - அதில்
   எக்  குறைகளும்  காண்பதில்லை ;
என்றும் என்உடல் நலக்குறைவை -அவள் 
  சிறிதளவும் தாங்குவதில்லை...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக