ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014பாசம் பற்றும் பொழியும்

அல்லாஹ்வின்அருட் கொடையால்

துன்ப துயரம் மாறும் ,

மனதில் மகிழ்சி தோன்றும்

திருமறையும் ஒத தூண்டும்

நல்லவர் வாழும் காலம்

வரமாய் சேரும் நிம்மதி

மகிழ்வாய் தொழுகை நாடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக