ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014


மனித பிறப்புக்களை
தன் படைப்புக்களாய் நினைக்கிறான்
இறைவன்

உணர்ந்து பார்ப்பதில் .....,
வாழ்ந்து காட்டுவதில்.....,
நம்பிக்கையில்லாதிருக்கின்றான்
மனிதன்

உலக வாழ்க்கை 
வெறுமை
உயிர்
உத்தரவுயில்லாது பிரியும்
சுவாசம் .

மரணம் மட்டுந்தான் உண்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக