ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014
மனிதன் ...!
நான் வாழுகின்ற
வாழ்க்கை தான்
என்னை
அடையாளம் காட்டுகின்றன
நான்
எப்படிப்பட்டவர் .என்று
மனிதன்
மதிப்பதில்லை
ஆடம்பரத்தால்
அதிகாரத்தால்
தலைக்கனத்தால்
வாழுகின்ற
வாழ்கையை
அல்லாஹ்
நாடுவதை நிறைவேற்றுகின்றான்
மனிதன்
கொடுப்பதை கெடுக்கின்றான் ...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக