ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014பிறப்பு என்பது சாதனையில்லை -அல்லாஹ்வின்
படைப்பின்அற்புதங்கள்
ஏற்றத் தாழ்வு வேண்டாமே - அவை
மனதின் வேறு பாடுகளே 
மறுமை வாழ்வின் அடைக்களமெங்கே -யாரை
நாடிச் செல்வதங்கே
வாழும் வரை நாம் காணல் நீரே  வெறும்-
கண்ணாம் பூச்சி விலையாட்டே ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக