ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014


உம்மா -
பிறக்கும் போது,
நான் எதையும் கொண்டு வரவில்லை…
ஆனால்,
இறக்கும் போது ஒன்றை மட்டுமே கொண்டு செல்வேன்…
வாழும் காலம் வரை
நான் தேடிய
அமல்களை மட்டுமே …!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக