ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தடுமல் பிடித்த தும்மல்


சிந்தனைத் துளிகள் 
என் வியர்வை
கவிதையென வடிக்கின்றது
நாசிக்குள் தடுமல் பிடித்த தும்மல் 
.
கவிதை
கட்டுரை
கதை
பாடல்
விமர்சனம்
நாவல் உற்றெடுத்து
பாய்கின்றது
குருதி ஊற்று ...!

ஈரமாகின்றது
முக நூல்
இணையத் தளங்கள் நிரம்பி வடிகின்றது
போட்டி பொறாமைகளால்...!

விமர்சங்களில் தொற்று நோய் பரவி
வாட்டி வதைக்கின்றது
கொசு தொல்லைகள்
பெரிசுகள் தடை
இளசுகள் வளரும் வரை ....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக