ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014


மருந்து மாத்திரைகள் தேவையில்லை
உனது
நாடி நரம்புகள் போதும்
உன்னைப் பற்றிய
தகவல்களைப் பெறுவதற்கு...!
.
இதயத்தின்
துடிப்புகேட்கிறது
எனக்கு
உன் சுவாசத்தின் போது 
.
உன்
பெறு மூச்சுக்களினால்
என் -
பரிசோதனைபேசப்பட்டது

ஆமாம் -
நோயாளி விதியாளியானால் .
வைத்தியர் பேராளி என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக