ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014
சகீ
பறப்பதற்கு 
எனக்கு -
சிறகு முளைத்தால்
அது
பறந்து வந்து உட்காரும் இடம் 
உன் அன்னை மடி தான்!

மனசு
உன்னை சந்திக்க
துடிக்கின்றது
நினைவுகளில்
 நீ -
நிழலாடிக் கொண்டேயிருப்பதால் ...! 

என் சுவாசம் கூட
ஒவ்வொரு மூச்சுக்களாய்
உன்னை சுவாசிக்கின்றது 

உன் நினைவு
என்னை
தடவிச் செல்லும் போது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக