ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014உள்ளத்து உணர்வுகளில்
நீ-குருதியாகி  

ஓடிக் கொண்டிருக்கிறாய்
என் 
சுவாசித்துக் கொண்டிருந்த மூச்சு
 உன்-
உயிரில் கலந்தது
பாசத்தை தேடி ....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக