ஏதோ மருந்தும் கையுமாய்போகிறது வாழ்க்கை
உலகில் நடமாடும் பிணம்
பணம் வைத்திருந்தும் தள்ளாடுகிறார்
சீமான்கள்
இறை பணியில் கவனமாய்
தொழுகையோடு பிராத்திக்கிறேன்
தேவையான எதிர்பார்ப்புக்கள்
மன்றாட்டமாய் கேட்கிறேன்
மௌலவி குத்பா நடாத்துகின்றார்
ஏழ்மை வாழ்கை சிறந்தது என்று !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக