சகீ மூச்சைப் போல்நினைவுகளும் சுகமானது தானே நீ தாரலமாய் சுவாசிக்கலாம்
நீ ஒளி நிறைந்த சூரியன்
நான் இரவு சுமந்த இருள்
நான் உன்னை
எப்போது வேண்டுமானாலும்
பார்க்கலாம்!
உன்னால்
எனக்கு
முதன்முதலாக வந்தது
பாசமான நட்பு !
நேசமான உறவு ...!!
அன்பான அரவனைப்பு ...!!!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக