வியாழன், 15 ஆகஸ்ட், 2013விதந்தரும் சுதந்திரம் இதந்தரும் எனவே

நிதநிதம் உதைபடும் வதைதரும் வலியால்

சிதைந்திடும் கதியிலும் துதிபுரி பெரியோர்

பதமிணை எதனிலும் முதலெனக் கருதே!

இலந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக