உண்மை அன்பு
துயரங்களை மறைக்கும்
போலி உறவுகள்
மனதை விட்டு
விலகிப் போகும்
தொடர்பறுத்த
உறவுகளை தேடி
மனித உயிர்
மண்டையை பிளக்கும்
நட்புக்களை பலியாக்கி
உலகில்
பொறமை வளரும்
வஞ்சக உள்ளம்
உறவில் மறையும்
பொய்யும்பொறட்டும்
போலிப் பாசங்களும்
அன்பின் விளிம்பில்
கருகிப் போக
உண்மை நட்புப் பிறக்கும் ~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக